BETA

Transvision

Displaying 5 results for the string services in ta:

Entity ta en-US
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
Fips140SlotDescription
ta
FIPS 140 Cryptographic, Key and Certificate Services
en-US
FIPS 140 Cryptographic, Key and Certificate Services
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
LibraryDescription
ta
PSM Internal Crypto Services
en-US
PSM Internal Crypto Services
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
TokenDescription
ta
Generic Crypto Services
en-US
Generic Crypto Services
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-intro-point-5-unbranded
ta
இந்தத் தயாரிப்பில் வலை சேவைகள் ஒருங்கிணைப்பட்டிருந்தால், அந்த சேவைக(ளுக்குப்) பொருந்தக்கூடிய சேவை விதிமுறைகள் பிரிவில் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிரிவு.
en-US
If this product incorporates web services, any applicable service terms for the service(s) should be linked to the  Website Services section.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-unbranded
ta
An overview of the web site services the product incorporates, along with instructions on how to disable them, if applicable, should be included here.
en-US
An overview of the website services the product incorporates, along with instructions on how to disable them, if applicable, should be included here.

Displaying 20 results for the string services in en-US:

Entity ta en-US
Entity # all locales browser • browser • menubar.ftl
menu-application-services.label
ta
சேவைகள்
en-US
Services
Entity # all locales browser • browser • policies • policies-descriptions.ftl
policy-DisableAccounts
ta
Warning: Source string is missing
en-US
Disable account-based services, including sync.
Entity # all locales browser • browser • policies • policies-descriptions.ftl
policy-DisableFirefoxAccounts
ta
ஒத்திசைவு உட்பட, { -fxaccount-brand-name } சார்ந்த சேவைகளை முடக்கு.
en-US
Disable { -fxaccount-brand-name } based services, including Sync.
Entity # all locales browser • browser • policies • policies-descriptions.ftl
policy-DisableFirefoxAccounts1
ta
Warning: Source string is missing
en-US
Disable account-based services, including sync.
Entity # all locales devtools • client • accessibility.properties
accessibility.enable.disabledTitle
ta
அணுகும் சேவையை இயக்க இயலாது. அது அணுகல் சேவையின் தனியுரிமை விருப்பத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
en-US
Accessibility service can not be turned on. It is turned off via accessibility services privacy preference.
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
Fips140SlotDescription
ta
FIPS 140 Cryptographic, Key and Certificate Services
en-US
FIPS 140 Cryptographic, Key and Certificate Services
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
LibraryDescription
ta
PSM Internal Crypto Services
en-US
PSM Internal Crypto Services
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
SlotDescription
ta
PSM உள் Cryptographic சேவைகள்
en-US
PSM Internal Cryptographic Services
Entity # all locales security • manager • chrome • pipnss • pipnss.properties
TokenDescription
ta
Generic Crypto Services
en-US
Generic Crypto Services
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-intro-point-5
ta
சில { -brand-short-name } வசதிகள் வலை அடிப்படையிலான தகவல் சேவைகளைப் பயன்படுத்தலாம், இருப்பினும் அவை 100% துல்லியமாக இருக்கும் என்றோ அல்லது பிழையில்லாமல் இருக்கும் என்றோ நாங்கள் உறுதியளிக்க முடியாது. இந்த சேவைகளைப் பயன்படுத்தும் வசதிகளை முடக்குதல் உள்ளிட்ட மேலும் விவரங்களை இங்கே பெறலாம் சேவை விதிமுறைகள்.
en-US
Some { -brand-short-name } features make use of web-based information services, however, we cannot guarantee they are 100% accurate or error-free. More details, including information on how to disable the features that use these services, can be found in the service terms.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-intro-point-5-unbranded
ta
இந்தத் தயாரிப்பில் வலை சேவைகள் ஒருங்கிணைப்பட்டிருந்தால், அந்த சேவைக(ளுக்குப்) பொருந்தக்கூடிய சேவை விதிமுறைகள் பிரிவில் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிரிவு.
en-US
If this product incorporates web services, any applicable service terms for the service(s) should be linked to the  Website Services section.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices
ta
{ -brand-full-name } ஆனது கீழே விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ், { -brand-short-name } இன் பைனரி பதிப்பில் பயன்படுத்துவதற்கான சில வசதிகளை உங்களுக்கு வழங்குவதற்காக வலை அடிப்படையிலான தகவல் சேவைகளைப் ("சேவைகள்") பயன்படுத்துகிறது. இந்த சேவைகளில் ஒன்று அல்லது மேற்பட்டதை நீங்கள் பயன்படுத்த விரும்பாவிட்டால் அல்லது கீழ்க்காணும் விதிமுறைகள் ஏற்கத்தக்கதல்ல என்று உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் வசதி அல்லது சேவை(களை) முடக்கிவிடலாம். குறிப்பிட்ட சேவை அல்லது வசதியை முடக்குவதற்கான அறிவுறுத்தல்கள் இங்கே. மற்ற அம்சங்கள் மற்றும் சேவைகளை பயன்பாடு முன்னுரிமைகளில் முடக்கலாம்.
en-US
{ -brand-full-name } uses web-based information services (“Services”) to provide some of the features provided for your use with this binary version of { -brand-short-name } under the terms described below. If you do not want to use one or more of the Services or the terms below are unacceptable, you may disable the feature or Service(s). Instructions on how to disable a particular feature or Service may be found here. Other features and Services can be disabled in the application preferences.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-header
ta
{ -brand-full-name } வலை-அடிப்படையிலான தகவல் சேவைகள்
en-US
{ -brand-full-name } Web-Based Information Services
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-term-1
ta
{ -vendor-short-name } மற்றும் அதன் பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் ஆகிய அனைவரும் மிக துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சேவைகளையே வழங்க செயல்படுகின்றனர். இருப்பினும், இந்தத் தகவல்முழுமையானது என்றும் பிழையற்றது என்றும் எங்களால் உறுதியளிக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு, பாதுகாப்பான உலாவல் சேவையானது சில ஆபத்தான தளங்களை அடையாளம் காணாமல் போகலாம் அதே போல் சில பாதுகாப்பான தளங்களைத் தவறுதலாக அடையாளம் காணலாம் இருப்பிடமறிந்த சேவையில் எங்கள் சேவை வழங்குநர்கள் வழங்கும் அனைத்து இருப்பிடங்களுமே மதிப்பீடுகள் மட்டுமே, மேலும் வழங்கப்படும் இருப்பிடங்கள் துல்லியமானது என நாங்களோ எங்கள் சேவை வழங்குநர்களோ உத்தரவாதமளிப்பதில்லை.
en-US
{ -vendor-short-name } and its contributors, licensors and partners work to provide the most accurate and up-to-date Services. However, we cannot guarantee that this information is comprehensive and error-free. For example, the Safe Browsing Service may not identify some risky sites and may identify some safe sites in error and the Location Aware Service all locations returned by our service providers are estimates only and neither we nor our service providers guarantee the accuracy of the locations provided.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-term-2
ta
{ -vendor-short-name } தனது விருப்பத்தின் பேரில் சேவைகளை தொடர்வதை கைவிடலாம் அல்லது மாற்றலாம்.
en-US
{ -vendor-short-name } may discontinue or change the Services at its discretion.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-term-3
ta
{ -brand-short-name } உடன் இந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள உங்களை வரவேற்கிறோம், நீங்கள் அவ்வாறு பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு { -vendor-short-name } உரிமைகளை வழங்குகிறது. இந்த சேவைகள் தொடர்பான மற்ற அனைத்து உரிமைகளும் { -vendor-short-name } மற்றும் அதன் உரிமதாரர்களுக்கு உள்ளது. இந்த விதிமுறைகளின் நோக்கம், { -brand-short-name } க்கு மற்றும் { -brand-short-name } இன் உரிய மூலக் குறியீட்டுப் பதிப்புக்குப் பொருந்தும் திறந்த மூல உரிமங்களின் கீழ் வழங்கப்படும் உரிமைகள் எதனையும் கட்டுப்படுத்துவதல்ல.
en-US
You are welcome to use these Services with the accompanying version of { -brand-short-name }, and { -vendor-short-name } grants you its rights to do so. { -vendor-short-name } and its licensors reserve all other rights in the Services. These terms are not intended to limit any rights granted under open source licenses applicable to { -brand-short-name } and to corresponding source code versions of { -brand-short-name }.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-term-4
ta
சேவைகள் "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன. { -vendor-short-name }, அதன் பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும், இந்த சேவைகள் வர்த்தகத்திற்கு ஏற்றது மற்றும் உங்கள் குறிப்பிட்ட தேவைக்குப் பொருந்தும் என்பது போன்ற காப்புறுதிகள் உட்பட (ஆனால் அவை மட்டுமல்ல) வெளிப்படையான அல்லது குறிப்பாக உணர்த்தப்படுகின்ற எல்லா காப்புறுதிகளையும் பொறுப்புதுறக்கின்றனர். சேவைகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்வதிலும் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்திற்கான அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்களே பொறுப்பு. சில சட்ட அதிகார எல்லை மண்டலங்கள் குறிப்பால் உணர்த்தப்படுகின்ற காப்புறுதிகளை விலக்குவதை அல்லது கட்டுப்படுத்துவதை அனுமதிக்காது, ஆகவே இந்த பொறுப்புதுறப்பு உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.
en-US
The Services are provided “as-is.” { -vendor-short-name }, its contributors, licensors, and distributors, disclaim all warranties, whether express or implied, including without limitation, warranties that the Services are merchantable and fit for your particular purposes. You bear the entire risk as to selecting the Services for your purposes and as to the quality and performance of the Services. Some jurisdictions do not allow the exclusion or limitation of implied warranties, so this disclaimer may not apply to you.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-term-5
ta
சட்ட ரீதியான அவசியம் ஏற்பட்டாலொழிய, நீங்கள் { -brand-short-name } மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அல்லது அது தொடர்பாக சந்திக்கும் மறைமுகமான, பிரத்யேகமான, தற்செயலான, விளைவாக ஏற்படுகின்ற, தண்டனை வகையிலான அல்லது எச்சரிக்கும் வகையிலான எந்த சேதங்களுக்கும் { -vendor-short-name }, அதன் பங்களிப்பாளர்கள், உரிமதாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எவரும் பொறுப்பாகமாட்டார்கள். இந்த விதிமுறைகளின் கீழ் மொத்த கடன் பொறுப்பு $500 க்கு (ஐந்நூறு டாலர்கள்) மிகாது. சில சட்ட அதிகார மண்டலங்கள் குறிப்பிட்ட சேதங்களுக்கான விலக்கம் அல்லது கட்டுப்பாட்டை அனுமதிக்காது, ஆகவே இந்த விலக்கமும் கட்டுப்பாடும் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம்.
en-US
Except as required by law, { -vendor-short-name }, its contributors, licensors, and distributors will not be liable for any indirect, special, incidental, consequential, punitive, or exemplary damages arising out of or in any way relating to the use of { -brand-short-name } and the Services. The collective liability under these terms will not exceed $500 (five hundred dollars). Some jurisdictions do not allow the exclusion or limitation of certain damages, so this exclusion and limitation may not apply to you.
Entity # all locales toolkit • toolkit • about • aboutRights.ftl
rights-webservices-unbranded
ta
An overview of the web site services the product incorporates, along with instructions on how to disable them, if applicable, should be included here.
en-US
An overview of the website services the product incorporates, along with instructions on how to disable them, if applicable, should be included here.
Entity # all locales toolkit • toolkit • global • extensionPermissions.ftl
webext-perms-description-pkcs11
ta
Warning: Source string is missing
en-US
Provide cryptographic authentication services
Please enable JavaScript. Some features won't be available without it.